"மா மதுரை விழா" - முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட அன்பு கட்டளை
"மா மதுரை விழா" நடைபெறுவதாக, முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். மதுரை தமுக்கம் மைதானத்தில், இன்று முதல் 11ம் தேதி வரை 4 நாள் நடைபெறும் இந்த விழாவை, முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர், மேயர் உள்ளிடோர் பங்கேற்றனர். விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், பழமை மாறாமல் ஊரை பாதுகாக்க வேண்டும் என்றும், சாதி, மதங்களுக்கு இடம் அளிக்காமல் இதுபோன்ற விழாக்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.
Next Story