"புதிய கல்விக் கொள்கையை ஆதரிப்பதில் எந்த தவறும் இல்லை" SA கல்வி குழும இயக்குனர் பேட்டி

x

சென்னை மாநகர எல்லைக்குள் கல்வி சாம்ராஜ்யமாக, SA கலை மற்றும் அறிவியல் கல்லூரி பரந்து விரிந்திருக்கும் நிலையில், SA கல்வி குழும இயக்குனர் வெங்கடேஷ் ராஜா, தந்தி டி.வி.க்கு அளித்த பேட்டியில், புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்வது இன்றியமையாதது என்று தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்