சென்னை முக்கிய சாலையில் போராட்டம் - வெளியான பரபரப்பு காட்சி

x

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து சென்னை கிண்டி பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர்... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்