"சென்னை முழுவதும் இரவு நேரங்களில்..." மாநகராட்சி ஆணையர் அதிரடி
சென்னையில் உள்ள சாலைகளில் 78 மெக்கானிக்கல் 'சுவீப்பர்' வாகனங்கள் மூலம், இரவு நேரங்களில் மட்டும் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. மாஸ் கிளீனிங் திட்டத்தின் மூலமாக நேற்றிரவு தி.நகர் சாலையில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றது. இந்த பணிகளை சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் குமரகுருபரன் இரவில் ஆய்வு செய்தார். மேலும் துப்புரவு அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்களிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
Next Story