JUSTIN|| ஜவுளி கடைக்குள் புகுந்து சரமாரி வெட்டு..நொடியில் வந்த யோசனையால் தப்பிய தலை-திக் திக் காட்சி

x

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியில், ஜவுளி கடைக்குள் புகுந்து உரிமையாளரை இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. அந்த காட்சியை பார்ப்போம்


Next Story

மேலும் செய்திகள்