JUSTIN || சென்னை உட்பட 30 ஷாப்பிங்மால்களில் வெடிகுண்டு? நாட்டையே மிரள வைத்த தகவல்

x

சென்னை உட்பட 30 ஷாப்பிங்மால்களில் வெடிகுண்டு? நாட்டையே மிரள வைத்த தகவல்

ஒரே நாளில் 30 ஷாப்பிங் மால்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அண்ணா நகர் ஷாப்பிங் மாலுக்கும் மிரட்டல்

மின்னஞ்சல் மூலம் பீதியை ஏற்படுத்தி வரும் சைபர் கிரிமினல்கள்

சென்னை விமான நிலையம், பிரபல தனியார் பள்ளிகள், மால்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்போன், கடிதம், இமெயில் மூலமாக கடந்த ஆறு மாதங்களாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பீதியை ஏற்படுத்தி வருகின்றனர். சில நேரங்களில் தனிநபர் பெயரிலும், காவல்துறை உயர் அதிகாரிகள் பெயரில் போலியான இணையதள முகவரியை உருவாக்கி் அதன் மூலம் மின்னஞ்சல் அனுப்பி மிரட்டல் விடுத்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்