"15 நிமிடங்களில்.." மக்களோடு சேர்ந்து கடற்கரையை ஜொலிக்க வைத்த எம்.பி. கனிமொழி

x

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையை 15 நிமிடங்களில் சுத்தம் செய்யும் சவாலில் மாணவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுடன் திமுக எம்.பி. கனிமொழியும், அமைச்சர் கீதா ஜீவனும் கலந்து கொண்டனர்.

ஆட்சியர் இளம் பகவத், மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி மேயர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு முத்துநகர் கடற்கரையை மின்னல் வேகத்தில் சுத்தம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்