Airport-ல் நிலைகுலைந்து சரிந்த முதியவர் - "அப்பா... அப்பா..." கதறிய மகள் - கண்கலங்க வைக்கும் வீடியோ

x

சென்னை விமான நிலையத்தில் புதிய பிக்கப் பாய்ண்ட் பகுதிக்கு நடக்க முடியாமல் நடந்து சென்ற முதியவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கிய நிலையில் அருகில் இருந்த டாக்ஸி ஓட்டுனர்கள் அவரை பத்திரமாக மிட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்