சென்னையில் புதிய விமான நிலையம்? மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பிய தி.மு.க எம்.பி

x

சென்னையில் புதிய விமான நிலையம்? மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பிய தி.மு.க எம்.பி

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க இதுவரை ஒதுக்கப்பட்ட நிதி, திட்டத்தை நிறைவு செய்வதற்கான தோராயமான கால அளவு, இட அனுமதி வழங்குவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் போன்ற விவரங்கள் தொடர்பாக தி.மு.க எம்.பி வில்சன் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்