குடும்பத்தினருடன் குலதெய்வ கோயிலுக்கு விசிட் அடித்த நடிகர் தனுஷ்

x

குடும்பத்தினருடன் குலதெய்வ கோயிலுக்கு விசிட் அடித்த நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷின் 50வது திரைப்படமான ராயன் வரும் 26ம் தேதி வெளியாகும் நிலையில், தனுஷ் தனது குடும்பத்தினருடன் குலதெய்வ வழிபாடு நடத்தினார்... தேனி மாவட்டம் முத்துரங்காபுரம் கிராமத்தில் தங்கள் குலதெய்வமான கஸ்தூரி மங்கம்மாள் கோவிலில் தனுஷ், அவரது சகோதரர் செல்வராகவன், மற்றும் குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தனுஷின் தாயார் விஜயலட்சுமியின் குலதெய்வ கோவில் போடியில் உள்ள நிலையில் அங்கும் அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்