சாலையை ஸ்தம்பிக்க வைத்த விபத்து - உள்ளே சிக்கி கொண்ட ஓட்டுநர்.. - மீட்க போராடும்.. பரபரப்பு காட்சி

x

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பழைய பேருந்து நிலையம் அருகே, தனியார் பேருந்தும் மினி சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மினிவேன் ஓட்டுநர் பலத்த காயமடைந்த நிலையில், ஓட்டுநர் இருக்கையில் மாட்டிக் கொண்டதால் அவரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. அரைமணி நேரம் போராடி மினிவேன் ஓட்டுநரை போலீசார் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் இப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்