பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் 11-ஆம் ஆண்டு நினைவு தினம் - 'மாலை முரசு' நிர்வாக இயக்குநர் மரியாதை

x

மாலை முரசு' அதிபர் பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் 11-ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு சென்னை மாலைமுரசு அலுவலகத்தில் அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் உருவபடத்திக்கு, மாலை முரசு நிர்வாக இயக்குனர் கண்ணன் ஆதித்தன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்