"உணவு பொருட்களில் கலப்படம்.." விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாயகன்.. 9 மணிக்கு தந்தி1 தொலைக்காட்சியில்

x

உணவு பொருட்களில் செய்யப்படும் கலப்படம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய பட்டாபிராமன் எனும் அசத்தல் திரைப்படம் இன்று உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது... கண்ணன் தாமரைகுளம் இயக்கத்தில் ஜெயராம், மியா ஜார்ஜ், பைஜு சந்தோஷ், ஷீலு, ஜெயபிரகாஷ் என ஒரு பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ள இத்திரைப்படத்தை இன்று இரவு 9 மணிக்குக் காணத் தவறாதீர்கள்..


Next Story

மேலும் செய்திகள்