தோண்ட தோண்ட கிடைத்த சிலைகள்.. அதிர்ந்து போன அரசு அதிகாரிகள்.. ஒரே இடத்தில் கிடைத்த 14 பொக்கிஷம்

x

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே தேவராயன் பேட்டை மச்சபுரீஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் முகமது பைசல் என்பவர் வீடு கட்ட பள்ளம் தோண்டினார். அப்போது 14 ஐம்பொன் சிலைகள் அடுத்ததடுத்து கிடைத்தன. சோமாஸ்கந்தர், திருஞானசம்பந்தர், சந்திரசேகரன் , திருநாவுக்கரசர், விநாயகர் உள்ளிட்ட 14 சுவாமி சிலைகளும், பூஜைப் பொருட்களும் கிடைத்தன. இந்த தகவல் பாபநாசம் வட்டாட்சியருக்கு தெரிவிக்கப்பட்டது. கண்டெடுக்கப்

பட்ட சிலைகள் பின்னர் பாபநாசம் வட்டாட்சியர்

அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்