ஒரே பதிவெண் 3 அரசு பேருந்து - அமைச்சர் கொடுத்த விளக்கம்

x

ஒரே பதிவு எண்ணில் 3 அரசு பேருந்து இயக்கப்படுவதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் சிறப்பு பேருந்து இயக்கத்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஒரே பேருந்து, திருநெல்வேலியில் புறநகர் பேருந்தாகவும், பின்னாளில் நகரப் பேருந்தாகவும் மாற்றி அமைக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் என விளக்கம் அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்