மாற்றுதிறனாளியிடம் ரூ.5000 லஞ்சம் கேட்ட VAO
தென்காசியில், வாரிசு சான்றிதழ் வழங்க ஆதரவற்ற மாற்று திறனாளியிடம் 5 ஆயிரம் லஞ்சம் கேட்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஆனைகுளம் வி.ஏ.ஓ லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக ஆர்வலர் தமீம் அன்சாரி, தென்காசி ஆட்சியர் கமல்கிஷோரிடம் வீடியோ ஆதாரத்தை காட்டி, மாற்றுத்திறனாளி இளைஞருக்கு உதவ கோரிக்கை விடுத்தார். வீடியோவை பார்த்த ஆட்சியர், தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
Next Story