சங்கரன்கோவில் வந்த நடிகர் சசிகுமார்.. சூழ்ந்த ரசிகர்கள் | Tenkasi | Sasikumar
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோவிலில், நடிகரும் இயக்குனருமான சசிகுமார் சாமி தரிசனம் செய்தார். ஆடித்தபசு திருவிழாவின் ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் சசிக்குமார் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். இதையடுத்து பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் சசிக்குமாரை சுற்றி வளைத்து புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
Next Story