RDO ஆஃபீஸ்ஸை மொத்தமாக ஜப்தி செய்த நீதிமன்ற ஊழியர்கள்..கடைசி நேரத்தில் கொடுத்த உறுதி - தலைகீழாய் மாறி போன காட்சி

x

தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்ட நீதிமன்ற பணியாளர்கள்

இடத்திற்கு உரிய இழப்பீடு வழங்காத புகாரில் ஜப்தி செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்

கோட்டாட்சியர் அலுவலகத்தில் மின் இணைப்பை துண்டித்து கம்ப்யூட்டர் உள்ளிட்டவை ஜப்தி

கடைசி நேரத்தில் கோட்டாட்சியர் உறுதிமொழி பத்திரம் அளித்ததை தொடர்ந்து ஜப்தி நிறுத்திவைப்பு


Next Story

மேலும் செய்திகள்