#BREAKING || பழைய குற்றால அருவியில் நடந்த மாற்றம் - குஷியில் சுற்றுலா பயணிகள்
தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவியில் இரவு 8 மணி வரை குளிக்க அனுமதி/மாலை 5.30 மணிக்கு மேல் அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், இரவு 8 மணி வரை நீட்டிப்பு/சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு////கோப்புக்காட்சி/2/பழைய குற்றாலம் - அனுமதி நேரம் நீட்டிப்பு
Next Story