"புதிய அங்கீகாரம்" - பிரான்ஸ்-க்கு செல்லும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்

x

"புதிய அங்கீகாரம்" - பிரான்ஸ்-க்கு செல்லும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்


கனவு ஆசிரியர் விருதை பெற்ற முதல் 55 ஆசிரியர்கள் பிரான்ஸ் நாட்டுக்கு வரும் 23 ம் தேதி சுற்றுலா செல்லவுள்ளனர். ஆறு நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவில் ஆசிரியர்களை, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிரான்ஸ் நாட்டுக்கு அழைத்து செல்லவுள்ளார். இந்த சுற்றுலாவின்போது பிரான்ஸ் நாட்டின் கல்வி, கலை, தொழில்நுட்பம், பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ளவுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்