"இன்னும் சம்பளம் வழங்கவில்லை..!" டைம் குறித்து ஆசிரியர்கள் அதிரடி | Teacher
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றியும் தற்காலிக ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், தற்காலிக ஊழியர்கள் என 35 ஆயிரம் பேருக்கு ஏழு நாட்கள் ஆகியும் சம்பளம் வழங்கப்படவில்லை. இதையடுத்து, மாநிலம் முழுவதும் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர். சென்னை எழும்பூரில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், கொரோனா காலத்தில் கூட சம்பளம் வழங்கிய தமிழக முதல்வர், 7 நாட்களாகியும் சம்பளம் வழங்காதது ஏன் என வேதனையுடன் கேள்வி எழுப்பி உள்ளனர்.
Next Story