தேயிலை விவசாயிகள் போராட்டம்..எகிறப்போகும் டீ விலை...நிர்கதியாய் நிற்கும் 4 லட்சம் பேர்
நீலகிரி மாவட்டம் நாக்குபெட்டா பகுதியில் 12வது நாளாக தேயிலை விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக மத்திய, மாநில அரசுகள் தேயிலைக்கு உயர்நீதிமன்றம் மற்றும் எம் எஸ் சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைப்படி கிலோவிற்கு 33 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இந்த போராட்டத்தால் 4 லட்சம் பேர் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதோடு, பல லட்சம் மதிப்புள்ள தேயிலை தூள்கள் தேக்கம் அடைந்துள்ளன.
Next Story