பொழுது விடிவதற்குள் அதிர்ச்சி.. தீயாய் பரவும் டாஸ்மாக் வீடியோ
திருப்பூர் மாநகரப் பகுதியை ஒட்டியுள்ள இடுவாய் ஊராட்சியில் செயல்படும் டாஸ்மாக் கடையில், அதிகாலை முதல் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. 150 ரூபாய் குவாட்டர் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அதற்கு இலவசமாக சைடிஷ், டம்ளர், சுண்டல் மற்றும் தண்ணீர் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
Next Story