``டாஸ்மாக்க மூடனும்..'' மனு கொடுக்க வந்த இடத்தில் லடாய் விரட்டிய காவலாளி Vs ராஜேஸ்வரி பிரியா..

x

தீபாவளியன்று மது கடையை மூடக்கோரிய மனு மீது நடவடிக்கை எடுக்ககோரி, அதிகாரியை சந்திக்க சென்றபோது, காவலாளி தடுத்து நிறுத்தியதாக

அனைத்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் ராஜேஷ்வரி பிரியா தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையின் போது டாஸ்மாக் கடையை மூட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அவர் ஏற்கனவே மனு அளித்துள்ளார். இந்த மனு மீது எந்த பதிலும் வரவில்லை என்று கூறி, 25க்கும் மேற்பட்ட பெண்களுடன் ராஜேஷ்வரி பிரியா எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது காவலாளி தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்