"ஒரு பீர் இவ்ளோ ரேட்டா? அநியாயம்" - குமரி வாலிபர்கள் குமுறல்.. டாஸ்மாக் வீடியோ வைரல்
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியில் செயல்பட்டு அரசு டாஸ்மாக் கடையில், மதுபாட்டிலுக்கு கூடுதல் விலை வசூலிப்பது குறித்து இளைஞர் கேள்வி எழுப்பும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Next Story