"இரு பக்கமும் பாதிக்கப்படுவது தமிழர்கள் தான்" அமைச்சர் பரபரப்பு கருத்து
இரு நாட்டு மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண இலங்கை அமைச்சரவை கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என அந்நாட்டு அமைச்சர் ஜீவன் தொண்டமான் உறுதி அளித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியை தற்போது பார்ப்போம்.................
ஜீவன் தொண்டமான், இலங்கை அமைச்சர்
"மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தேவை"
"கைதாகும் இரு நாட்டு மீனவர்கள் பரிமாற்றம்"
"இரு பக்கமும் பாதிக்கப்படுவது தமிழர்கள் தான்"
"இரு நாட்டு மீனவர்களுக்கு வாழ்வாதார பிரச்சினை"
"தமிழக மீனவர்களின் படகுகள் பறிமுதல்"
"நிரந்தர தீர்வு காண அமைச்சரவையில் வலியுறுத்தல்"
"இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியா"
"இந்தியாவின் யுபிஐ பயன்படுத்த இலங்கை ஒப்பந்தம்"
Next Story