பட்டதாரி ஆசிரியர்களுக்கு எதிராக கொடி தூக்கும் டிட்டோ ஜாக்.. TNGTF அதிரடி முடிவு

x

நாளை டிட்டோ ஜாக் நடத்த உள்ள வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கலந்து கொள்ளாது என அறிவிக்கப்பட்டுள்ளது... பட்டதாரி ஆசிரியர்களின் 19 ஆண்டுகால கோரிக்கையால் பெற்ற அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையினை முன்னிறுத்தி போராடும் எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ள மாட்டோம் எனவும், நாளை அனைத்து நடுநிலைப் பள்ளிகளும் திறந்து மாணவர்கள் கற்றல் கற்பித்தல் பணி நடைபெறுவதை உறுதி செய்வோம் எனவும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்