தமிழகத்தில் ஐஸ் கட்டி மழை! - அதிசயத்தை பார்த்து துள்ளிக்குதிக்கும் குழந்தைகள்

x

சிவகங்கையில் தொடர்ந்து கடும் வெப்பம் வாட்டி வதைத்த நிலையில், பலத்த இடியுடன் கனமழை பெய்தது. இதையடுத்து, ஆலங்கட்டி மழையும் பெய்த நிலையில், அந்த மழை கட்டிகளை கைகளில் எடுத்து சிறுவர்கள் விளையாடினர்.


Next Story

மேலும் செய்திகள்