தமிழகத்திற்கு வெறும் ரூ.1000? அம்பலப்படுத்திய `பிங்க் புக்' - இடியை இறக்கிய மத்திய அரசு? தேர்தலுக்கு பின் தலைகீழ் மாற்றம்
தமிழகத்தில் செயல்படுத்தப்படவுள்ள புதிய ரயில் பாதைகள் மற்றும் இரட்டைப் பாதைகளுக்காக வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக வெளியான அதிர்ச்சி தகவலின் பின்னணியை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு..
Next Story