#JUSTIN || தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளுக்கும் பறந்த உத்தரவு.. வெளியான முக்கிய அறிவிப்பு

x

#JUSTIN || தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளுக்கும் பறந்த உத்தரவு.. வெளியான முக்கிய அறிவிப்பு

காலநிலை மாற்ற செயல் திட்டம் - டெண்டர். தமிழகத்தில், அனைத்து மாநகராட்சிகளுக்கும் காலநிலை மாற்ற செயல் திட்டத்தை தயாரிக்க திட்டம். டெண்டர் கோரியது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை. சுமார் 8.60 கோடி செலவில் 16 மாநகராட்சிகள்,

5 நகராட்சிகளுக்கு காலநிலை மாற்ற செயல்திட்டத்தை தயாரிக்க முடிவு.


Next Story

மேலும் செய்திகள்