சொத்துக்களுக்கான புதிய சந்தை மதிப்பு - தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் அமல்
புதிய வழிகாட்டி மதிப்பு நிர்ணயித்தலுக்கான நெறிமுறைகளை மதிப்பீட்டு குழு வகுத்தளித்தது
மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான துணைக்குழுக்களால் மதிப்பு நிர்ணயம்
வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு ஒப்புதல் அளித்து தீர்மானங்கள் நிறைவேற்றம்
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட ஆட்சேபணை மற்றும் கருத்துரைகள் பரிசீலனை
மாவட்ட துணைக்குழுக்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பரிசீலித்து ஒப்புதல் - நடைமுறைப்படுத்த தீர்மானம்
புதிய சந்தை மதிப்பு வழிகாட்டி (விக்கிரவாண்டி தொகுதி நீங்கலாக) இன்றுமுதல் நடைமுறை
Next Story