"மாபெரும் போராட்டம்.." - தேதியை அறிவித்த லாரி உரிமையாளர்கள் சங்கம்
தமிழகத்தில் மூடப்பட்டிருக்கும் மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தி வருகிற 8 ஆம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு ஒருங்கிணைந்த மணல் மற்றும் சவுடு லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் எச்சரித்துள்ளன. சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டது கண்டறியப்பட்டதால் 13 மணல் குவாரிகளை அமலாக்க துறையினர் மூடிய நிலையில், அரசே நேரடியாக மணல் குவாரிகளை நடத்திட உத்தரவிட்டும், இதுவரை அவற்றை திறக்காததை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது....
Next Story