தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

x

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று காலை 11.25 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் அவர் டெல்லி புறப்பட்டு சென்றார். ஆளுநருடன் அவருடைய மனைவி மற்றும் பேரனும் உடன் சென்றுள்ளனர். டெல்லிக்கு ஆளுநர் தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொண்டுள்ளார் எனக் கூறப்படும் நிலையில் பயணத்தை முடித்து கொண்டு வருகிற 19ம் தேதி ஆளுநர் சென்னை திரும்பவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்