"விளைப்பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும்" - கோட்டையை நோக்கி களமிறங்கிய விவசாயிகள்

x

விளைப்பொருட்களுக்கு உரிய ஆதார விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்யாததை கண்டித்து, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முற்றுகைப் போராட்டம் நடைப்பெற்றது. அப்போது, அனுமதியின்றி தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினரை கைது செய்த போலீசார் தடுப்புக் காவலில் வைத்தனர். தங்களுக்கு அளித்த கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்


Next Story

மேலும் செய்திகள்