2026-ல் யாருக்கு வெற்றி? - இதுவரை யாரும் சொல்லாத ஆருடம் சொன்ன தமிழிசை

x

2026-ல் யாருக்கு வெற்றி? - இதுவரை யாரும் சொல்லாத ஆருடம் சொன்ன தமிழிசை

2026 தேர்தல் திமுகவிற்கு சுலபமாக இருக்காது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். எந்த கட்சியாக இருந்தாலும் கூட்டணி ஆட்சி தான் அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்