BREAKING || தவெக மாநாடு.. டாஸ்மாக் கடைகளை மூட அதிரடி உத்தரவு |

x

BREAKING || தவெக மாநாடு.. டாஸ்மாக் கடைகளை மூட அதிரடி உத்தரவு | TVK Maanadu | தந்திடவே

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று விக்கிரவாண்டி அருகே வி சாலையில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டிற்கு பல்லாயிரக்கணக்கானோர் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு கருதி டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம் என உத்தரவு.

வழக்கமாக 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும்.

இன்று 12 மணிக்கு பிறகும் விழுப்புரம், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம் உள்ள பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம் என உத்தரவு.

டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு இந்த உத்தரவு வாய்மொழியாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்