புரட்டி எடுத்த கனமழை - குளுகுளுவென மாறிய தமிழகம்
தஞ்சை மாவட்டம் திருவையாறு மற்றும் அதனை சுற்றியுள்ள குணவாசல், விளாங்குடி, கண்டியூர், கடுவெளி உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி, காரடியூர், பாரூர், அரசம்பட்டி, மஞ்சமேடு மற்றும் புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
இதனைத்தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை, மகா தானபுரம், மாயனூர், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது.
Next Story