ஹார்ட்வேர் கடையில் பயங்கர தீ...தாம்பரத்தில் நிகழ்ந்த பயங்கரம்..அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்

x

ஹார்ட்வேர் கடையில் பயங்கர தீ...தாம்பரத்தில் நிகழ்ந்த பயங்கரம்..அலறி அடித்து ஓடிய ஊழியர்கள் - கருகிய ரூ.1 கோடி.. அதிர்ச்சி காட்சிகள்

பெருங்களத்தூர் முடிச்சூர் சாலை பார்வதி நகர் பகுதியில் உள்ள ஹார்ட்வேர் கடையில் தீ விபத்து

கடையின் முதல் தளத்தில் திடீரென பற்றிய நெருப்பு - அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்

விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு வீரர்கள்

ரூ.1 கோடி மதிப்புள்ள ஹார்டுவேர் பொருட்கள் தீக்கிரையானதாக தகவல்


Next Story

மேலும் செய்திகள்