"தாம்பரம் தாண்டுறதுக்குள்ள லீவு முடிஞ்சிரும் போல.."-சொந்த ஊருக்கு பிளானா? ரூட்டில் திடீர் மாற்றம்

x

வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் வாகனங்கள் அனைத்தும் அய்யன்சேரி வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது... இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்