வெளியூரில் இருக்கும் மாணவர்களின் பெற்றோர் கவனத்திற்கு... அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட சைலேந்திரபாபு
தமிழகத்தில் உயர் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களின் பெற்றோர்களை குறிவைத்து, சைபர் கிரைம் மோசடி நடைபெறுவதாக, முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு வீடியோ வெளியிட்டுள்ளார். யாரேனும் பெற்றோரின் செல்போனை தொடர்பு கொண்டு போலீசார் என கூறி, உங்கள் மகன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக கூறினால் நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
Next Story