#BREAKING || எஸ்.வி. சேகர் வழக்கு... நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு

x

நடிகர் எஸ்.வி. சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனை நிறுத்திவைப்பு/சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு/பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சை கருத்து பதிவிட்ட வழக்கில், ஒரு மாத சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது/சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எஸ்.வி.சேகர் மேல்முறையீடு/எஸ்.வி.சேகரின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு//கோப்புக்காட்சி/4/எஸ்.வி.சேகரின் சிறை தண்டனை நிறுத்திவைப்பு


Next Story

மேலும் செய்திகள்