"தி கொரியர்" - சூப்பர் ஹிட் திரைப்படம் உங்கள் தந்தி 1ல்..
தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு சூப்பர் ஹிட் சினிமாவில் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான "தி கொரியர்"-யார்? ஒளிபரப்பாகவுள்ளது... ஜேக்கேரி ஆட்லர் இயக்கத்தில், ஓல்கா குரிலேன்கோ, கேரி ஓல்ட்மேன், அமித் ஷா நடித்த, சூப்பர் ஹிட் திரைப்படத்தை தமிழில் காணத் தவறாதீர்...
Next Story