#BREAKING || திடீரென வங்கி கணக்கில் ரூ.9000 கோடி டெபாசிட் - அதிர்ச்சியில் கார் ஓட்டுநர்

x

#BREAKING || திடீரென வங்கி கணக்கில் ரூ.9000 கோடி டெபாசிட் - அதிர்ச்சியில் கார் ஓட்டுநர்

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜ்குமாரின் வங்கி கணக்கில் டெபாசிட் ஆன ரூ.9,000 கோடி

தனது வங்கி கணக்கில் ரூ.15 மட்டுமே வைத்திருந்த நிலையில், தன்னை யாரோ ஏமாற்ற முயற்சிப்பதாக எண்ணிய ஓட்டுநர்

நண்பரின் வங்கி கணக்கிற்கு ரூ.21 ஆயிரம் அனுப்பி பார்த்து ரூ.9,000 கோடி டெபாசிட் ஆனதை உறுதி செய்துள்ளார்

வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து ராஜ்குமாரை தொடர்பு கொண்டு பேசிய அதிகாரிகள்

செலவு செய்த ரூ.21 ஆயிரத்தை திருப்பி கொடுக்க வேண்டாம் எனவும், பதிலாக வாகன கடன் வழங்குவதாகவும் வங்கி தரப்பு சமரசம்


Next Story

மேலும் செய்திகள்