அண்ணாமலை நிகழ்ச்சியால் சென்னையில் திடீர் ட்ராபிக்.. -அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை
போக்குவரத்து நெரிசல் தொடரும் அதிரடி நடவடிக்கை
ஏ ஆர் ரகுமான் இசை கச்சேரி- குளறுபடிகள்- காவல் துறை உயர் அதிகாரிகள் மீது துவங்கிய நடவடிக்கை
இசை கச்சேரி நடைபெற்ற இடத்துக்கு பொறுப்பு அதிகாரியான பள்ளிக்கரணை துணை ஆணையர் தீபா சத்யன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தவறிய போக்குவரத்து காவல்துறை உயர் அதிகாரிகள் மீதும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல். இவர்கள் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்க திட்டம்.
நேற்று வள்ளுவர் கோட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்ற நிகழ்ச்சியால் நுங்கம்பாக்கம் பகுதியில் ஏற்பட்ட திடீர் போக்குவரத்து நெரிசல் காரணமாக சென்னையின் கிழக்கு மண்டல இணை ஆணையர் திஷா மிட்டல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
Next Story