நீலகிரியில் திடீர் மாற்றம்.. சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்காத நிகழ்வு

x

நீலகிரியில் திடீர் மாற்றம்.. சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்காத நிகழ்வு

#nilgiri #climatechange #tourism #thanthitv

நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றியுள்ள பகுதிகளில் காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. பந்தலூர் செல்லக்கூடிய நீர்மட்டம் மற்றும் ஓவேலி செல்லக்கூடிய பகுதிகள், உதகை செல்லக்கூடிய மலைப்பகுதிகளில் அடர்ந்த மேகமூட்டம் மற்றும் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. மரங்கள் மற்றும் மலை குன்றுகள் நடுவே அடர்ந்த மேகமூட்டம் நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்கின்றனர்.

கேரள மாநிலத்தில் இருந்து சுற்றுலாத் தலங்களுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் திடீர் காலநிலை மாற்றத்தால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்