ஷாக் தந்த ரிப்போர்ட்..! கேள்விக்குறியாக பிள்ளைகளின் எதிர்காலம்... விழிபிதுங்கி நிற்கும் பெற்றோர்...
பொறியியல் கல்லூரிகளின் தரம் குறைந்து வருவதாக,
அண்ணா பல்கலைக்கழக புள்ளி விபரங்களில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
vogfx
card 1
தமிழகத்தில் உள்ள 400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் தேர்ச்சி விகிதங்கள் குறித்த பள்ளி விவரங்களை, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
card 2
அதில், 219 கல்லூரிகளில் 50 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளதாகவும்,
card 3
6 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
card 4
29 கல்லூரிகளில்10%சதவீதத்திற்கும் குறைவாகவே மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
card 5
முறையான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களே, பொறியியல் கல்லூரிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கான காரணம் என தெரிய வந்துள்ளது.
card 6
பொறியியல் கல்லூரிகளின் தரத்தை உயர்த்தினால் மட்டுமே மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும், வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்பது கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.