மாயமான மாணவர்... நண்பர்களுக்கு அனுப்பிய கடைசி வீடியோ! ஹெலிகாப்டர், ஸ்கூபா டைவிங்.. தேடுதல் வேட்டை
கேரளா மாநிலம் கொச்சி பிஓடி பாலத்தில் இருந்து ஏரியில் குதித்த முதலாம் ஆண்டு கல்லூரி மாணவரான சஃப்ரானை தேடும் பணி நடைபெற்று வருகிறது. கொச்சி பள்ளுருட்டி தங்கல் நகரை சேர்ந்த சஃப்ரான் , ஏரியில் குதிப்பதற்கு முன்பாக தாம் மன அழுத்தத்தில் இருப்பதாக நண்பர்களுக்கு வீடியோ அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில்,
ஏரியில் குதித்த மாணவரை தேடும் பணியில் கடற்படை ஹெலிகாப்டர் மற்றும் ஸ்கூபா டைவிங் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Next Story