"எங்கும் இல்லாத விசித்திரம்" -பெருமாளுக்கு 'ஒத்த' செருப்பு காணிக்கை! ஊர்வலமாக சுமந்து வந்த பக்தர்கள்
கரூர், தாந்தோணிமலை வெங்கட்ரமண பெருமாள் சாமிக்கு ஒத்த செருப்பு காணிக்கையை பக்தர்கள் ஊர்வலமாக சுமந்து வந்தனர். திண்டுக்கல் மாவட்டம், கருங்கல் பகுதியைச் சேர்ந்த மக்கள் சிலர், காலங்காலமாக தாந்தோணிமலை வெங்கட்ரமண பெருமாளுக்கு காணிக்கை செலுத்தி வருகின்றனர். அதன்படி, இந்த ஆண்டு 70 இன்ச் அளவிலான செருப்பை காணிக்கையாக எடுத்து வந்தனர். இதனை பெருமாள் பாதத்தில் சமர்ப்பித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
Next Story