#Breaking : பயணிகள் கவனத்திற்கு... மிரட்டும் `டானா' புயல் எதிரொலி... 28 ரயில்கள் ரத்து

x

டானா புயல் எதிரொலி = தமிழகத்தில் இருந்து புறப்படும் 11 ரயில்கள் உட்பட 28 ரயில்கள் ரத்து

சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ஷாலிமர் எக்ஸ்பிரஸ், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்ளிட்டவை ரத்து

வரும் 23 மற்றும் 24ம் தேதிகளில் இருமார்க்கத்திலும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு




Next Story

மேலும் செய்திகள்