அதிபர் தேர்தல் - இலங்கை முழுக்க குவிந்த ஐரோப்பிய தேர்தல் குழு | Srilanka President Election 2024

x

இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் 63 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிரடி படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் சொந்த ஊருக்கு சென்று சிரமமின்றி வாக்களிக்க வசதியாக கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்